Showing posts with label சூரியன் தகித்த நிறம். Show all posts
Showing posts with label சூரியன் தகித்த நிறம். Show all posts

Monday, July 1, 2013

சூரியன் தகித்த நிறம்

சூரியன் தகித்த நிறம்
வகை: கவிதைகள்
ஆசிரியர்: பிரமிள்
பதிப்பகம்: நற்றிணை
விலை: 70 ரூபாய்



கவிதைகள்  வாசிக்கும் பழக்கம் இல்லாதவன் நான்.  தற்செயலாக கவிஞர் பிரமிளின், "சூரியன் தகித்த நிறம்', கவிதை மொழிபெயர்ப்புத்  தொகுப்பை எடுத்து வாசிக்க ஆரம்பித்த எனக்குக் கிட்டியது திகைப்பூட்டும் இனிய விருந்து.