Showing posts with label பெருகும் வேட்கை. Show all posts
Showing posts with label பெருகும் வேட்கை. Show all posts

Friday, September 6, 2013

பெருகும் வேட்கை

பெருகும் வேட்கை 
அழகிய பெரியவன்
வகை: கட்டுரைத் தொகுப்பு 
பதிப்பகம்:உயிர்மை
விலை: ரூ. 100/-

பரிந்துரை: கரிகாலன் /சண்முகம்





இந்தப் புத்தகம் அழகிய பெரியவன் எழுதிய இருபத்தி இரண்டு கட்டுரைகளின் தொகுப்பு. நேரடி அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைகளில் பல உங்களை, சட்டென்று நிமிர்ந்து உட்கார வைக்கும். கட்டுரைகளில் பெரும்பாலானவை கல்வியைப் பற்றியும், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் பேசுபவை.