இன்றிரவு நிலவின் கீழ்
100 நவீன
ஹைக்கூ கவிஞர்கள்
தமிழாக்கம்: ஆர். அபிலாஷ்
வகை:
கவிதை மொழிபெயர்ப்பு
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ 75/-
இந்த கவிதை
மொழிபெயர்ப்பில் உலகப் புகழ் பெற்ற ஹைக்கூ கவிஞர்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர். அபிலாஷ்.