வாசகர் அனுபவம்

Tamil Book Reviews

Showing posts with label டி.டி.கோசாம்பி. Show all posts
Showing posts with label டி.டி.கோசாம்பி. Show all posts

Wednesday, June 8, 2011

பண்டைய இந்தியா : பாகம் 5




பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்
ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்
பாகம் 5







நிலப்பிரபுத்துவத்தின் வாசலில்

மகதப் பேரரசு ஒரு சில நூற்றாண்டுகளிலேயே மிக விரைவாக எழுந்தது.  அசோகரின் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது.  மகதப் பேரரசு பின் பற்றிய அரசியல் கொள்கைகள் ஆட்சி நீடித்து நிலைப்பதற்கான வழியை  வகுத்தது.  அசோகரின் ஆட்சியில் உச்சத்தில் இருந்த மகதப் பேரரசு, அடுத்த பதினைந்து நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்தது.   அந்தச் சீரழிவின் முடிவில் இந்தியாவில் நிலப் பிரபுத்துவத்தின் விதைகள் விதைக்கப்பட்டு முளை விடத் துவங்கின என்கிறார் கோசாம்பி.  கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையான வரலாற்றின் சாரத்தை இந்தப் பகுதியில் பார்ப்போம்.  இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த மாறுதல்கள் தற்கால இந்தியாவில் காணலாம்.  குறிப்பாக முன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார் கோசாம்பி.   அவை: 1 இந்தியாவை கட்டமைத்ததில் சமயத்தின் பங்கு; 2 . நிலப்பிரபுத்துவத்தின் தொடக்கம்; 3. பக்தியும் விசுவாசமும். இவற்றை விரிவாகக் காண்போம்:

1 . இந்தியாவைக் கட்டமைத்ததில் புரோகிதத்தின் பங்கு

இக்காலத்தில் புத்த மதத்தின் வளர்ச்சி, பலிகளையும், சடங்குகளையும் போற்றி வளர்த்து வந்த பழைய பிராமண வாழ்க்கை முறையை முற்றிலும் வலுவிழக்க வைத்து விட்டது.  இருப்பினும், பழங்குடிகளின் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்த, பிறப்பு, இறப்பு, அறுவடை, திருமணம் போன்ற நிகழ்சிகளில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் இருந்தது.   சடங்குகளை வெறுத்த பெளத்தர்களோ, ஆசிவர்களோ இந்த வேலைகளை செய்ய முனையவில்லை.  இந்த வேலைகளை சடங்குகளில் மிகவும் பரிச்சயம் இருந்த புரோகிதர்கள் ஆர்வத்துடன் எடுத்து நடத்த ஆரம்பித்தனர்.

===> தொடர்ந்து படிக்க ==>
Posted by Raja M 2 Comments
Labels: DD Kosaambi, டி.டி.கோசாம்பி, பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்

Sunday, May 1, 2011

பண்டைய இந்தியா - பாகம் 4




 
பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்
ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்




பாகம் 4


புதிய மதங்களின் எழுச்சியும், பேரரசுகளின் தோற்றமும்

யசுர் வேத காலத்தில் பெருமளவில் கால் நடைகளையும், பிற பொருட்களையும் யாகத்தில் அளிப்பது வாழ்க்கையின் பெரும் அம்சங்களாக இருந்தது. யாகங்களை முன்வைத்து அக்கால பிராமணர் பெரும் செல்வத்தை  நாடினர். அது போலில்லாமல்  அதற்கு நேர் எதிர்மறையாக, மிகவும் சமூக நோக்கு கொண்டதாக புத்த மதத்தின் எழுந்தது.  உயிர்க்கொலை புரிதல் கூடாது, பிக்ஷுக்கள் மிக எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற புத்த மதக் கொள்கைகள் சாதாரண மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.  புத்த பிக்ஷுவின் லௌகீகத் தேவைகள் மிகவும் சொற்பமானவையாக வரையறுக்கப்பட்டிருந்தது. 

===> தொடர்ந்து படிக்க ==>
Posted by Raja M 1 Comments
Labels: DD Kosaambi, Pandaiya Indhiya - Part 4, டி.டி.கோசாம்பி, பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்

Friday, March 4, 2011

பண்டைய இந்தியா - பாகம் - 2




பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்



ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்


பாகம் 2


வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் (pre-historic man) தேவைகள் உலகெங்கும் ஒத்து இருந்தன.  வாழ்ந்த புவி, தட்ப-வெட்ப சூழலுக்கு ஏற்ப அவன் கருவிகளை ஏற்படுத்தி, தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயன்றான்.  பின்னர், பூர்வகுடி மனிதனின் வாழ்க்கையை இந்தியச் சூழலில் நமக்குக் கிடைக்கும் ஆதரங்களுடன் பொருத்திப் பார்க்கும் பொது, பல சுவாரஸ்யமான விஷயங்களை (இந்தியாவின் சாதி அமைப்பின் அடித்தளங்களையும் கூட) யூகிக்க முடியும் என்கிறார் கோசாம்பி.


முதலில் உலகெங்குக்கும் பொதுவான வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் வளர்ச்சி ஒரு பழங்குடி அமைப்பைத் (Tribal Organization) தோற்றுவித்தது.   இது எப்படி என்று பார்ப்போம்.

===> தொடர்ந்து படிக்க ==>
Posted by Raja M 1 Comments
Labels: Pandaiya Indhiya - Part 2, டி.டி.கோசாம்பி
Older Posts Home

ஓடை

Subscribe to Read in any reader

சக பயணிகள்

பெட்டகம்

  • ▼  2022 (2)
    • ▼  September (1)
      • கொஞ்சம் பொறுமை…
    • ►  March (1)
  • ►  2015 (6)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2014 (4)
    • ►  December (2)
    • ►  September (1)
    • ►  January (1)
  • ►  2013 (18)
    • ►  December (2)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (3)
    • ►  June (2)
    • ►  April (2)
  • ►  2012 (1)
    • ►  December (1)
  • ►  2011 (17)
    • ►  December (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  June (4)
    • ►  May (2)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2010 (32)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  August (4)
    • ►  July (3)
    • ►  June (5)
    • ►  May (3)
    • ►  April (5)
    • ►  March (3)
    • ►  February (3)
    • ►  January (4)

குறிச்சொற்கள்

'puyalile oru thoni' A. Muthulingam Aathiyoor Avathaani Saritham aayishaa Amalan asokamithiran Azhagiya Periyavan azhintha piragu BaalaKaandam இலட்சுமணப்பெருமாள் Barathiar book review C.S. Chellappa chandra babu charu Chinua Achebe Choiceless Awareness cruz DD Kosaambi DD Kosambi Devadevan Education Education. environment ettuththikkum matha yaanai Give Eat and Live; Thomas Pruiksma Hepsipaa Jesudhaasan How Children Learn imayam Indira Paarthasarathi J. Krishnamurthy jeyamohan jo boaler John Holt Judy Willis Kaalkal kaaval kottam kadalpuraththil kanneeraip pin thodarthal kanneeral kappom ki.raa kizhakku publications korkai Krishna Krishna kullachchiththan Lakshmana Perumal Maanudam Vellum malavi manasarover marappaachchi math education Mathorubagan maththagam memoir nagarajan Neurology Pandaia Indhia thoguppu Pandaiya Indhiya - Part 4 Pandaiya Indhiya - Part 1 Pandaiya Indhiya - Part 2 Perugum Vetkai Perumal Murugan peththavan Pondicherry Pondicherry பாண்டிச்சேரி Prabanjan Pramil Puducheri Puththam Veedu R. Abilash review reyinees aiyar theru S. ramakrishnan S.Sampath saa.kanthasaamy saayaavanam sahitya academy Seshaiyangaar shivaram Karanth Short Stories singaaram Sooriyan thagiththa Niram Sukumaran sundara ramasamy Tamil Magan tamil novel Teaching thamarai pooththa thadagam Tharparam theeraakkaadhali Theodore Baskaran Things Fall Apart Think on these things Tholai kadal uma maheswari upa paandavam Urupasi V.Subbia vaa.raa. வ. ரா Vaadivaasal vaanam vasappadum vanna nilavan vettuppuli novel vishnupuram Wellington yaamam yuvan அ.முத்துலிங்கம் அசோகமித்திரன் அமலன் ஸ்டேன்லி அம்பேத்கர் அழகிய பெரியவன் அழிந்த பிறகு ஆதியூர் அவதானி சரிதம் ஆயிஷா ஆர். அபிலாஷ் ஆர். அபிலாஷ் ஆளுக்கொரு கிணறு இடைவெளி இட்டு உண்டு இரும் இந்திரா பார்த்தசாரதி இமையம் இயற்கை இன்றிரவு நிலவின் கீழ் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உப பாண்டவம் உமா மகேஸ்வரி உறுபசி எட்டுத்திக்கும் மதயானை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சம்பத் ஒரு புளியமரத்தின் கதை கடல்புரத்தில் கணிதக் கல்வி கண்ணீரால் காப்போம் கண்ணீரைப் பின் தொடர்தல் கல்வி கவிதை மொழிபெயர்ப்பு கவிதைகள் கழனியூரன் கற்பித்தல் கால்கள் காவல் கோட்டம் கானல் வரி தமிழ்நதி கி. ராசநாராயணன் கி.ரா கி. ராஜநாராயணன் கிருஷ்ணா கிருஷ்ணா கிழக்கு பதிப்பகம் குழந்தைகள் கற்கும் விதம் குள்ளச் சித்தன் கதை கொற்கை ச. மாடசாமி சந்திரபாபு சா.கந்தசாமி சாப்பாட்டுப் புராணம் சமஸ் Samas சாயாவனம் சாரு நிவேதிதா சி.சு. செல்லப்பா சிங்காரம் சிதைவுகள் சிவராம காரந்த் சினுவா அச்செபே சுகுமாரன் சுந்தர ராமசாமி சுற்றுச்சூழல் சூரியன் தகித்த நிறம் சேஷையங்கார் ஞானமடைதல் என்ற புதிர் டி.டி.கோசாம்பி தமிழாக்கம் தமிழ் நாவல் தமிழ் மகன் தற்பரம் தாமரை பூத்த தடாகம் தியடோர் பாஸ்கரன் தீராக்காதலி தேவதேவன் கதைகள் தொலை கடல் நரம்பியல் நாட்டார் பாலியல் கதை பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும் பண்டைய இந்தியா தொகுப்பு பரிந்துரை பாண்டிச்சேரி பாபாசாகேப் அம்பேத்கர் பாரதியார் பாலகாண்டம் பிரபஞ்சன் பிரமிள் புத்தம் வீடு புயலிலே ஒரு தோணி பெத்தவன் பெருகும் வேட்கை பெருமாள் முருகன் பெருமாள் முருகன் Mathorubagan மதிப்புரை மத்தகம் மரப்பாச்சி மாதொருபாகன் மானசரோவர் மானுடம் வெல்லும் மொழிபெயர்ப்பு யதுகிரி அம்மாள் யாமம் யு ஜி கிருஷ்ணமூர்த்தி யுவன் சந்திரசேகர் ரெயினீஸ் ஐயர் தெரு வ. சுப்பையா வண்ணநிலவன் வாடிவாசல் வானம் வசப்படும் விஷ்ணுபுரம் வெட்டுப்புலி வெல்லிங்டன் ஜான் ஹோல்ட் ஜி.நாகராஜன் ஜூடி வில்லிஸ் ஜெ. கிருஷ்ணமூர்த்தி ஜெயமோகன் ஜே கிருஷ்ணமூர்த்தி ஜோ போளர் ஜோ.டி.குருஸ் ஹெப்சிபா ஜேசுதாசன்
Baski. Simple theme. Theme images by gaffera. Powered by Blogger.